19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

Spices Board வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Spices Board Recruitment 2023!

Spices Board வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Spices Board Recruitment 2023!

இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Spices Board ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Trainee Analyst, Sample Receipt Desk Trainee ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Walk-in Test-க்கு அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான Walk-in Test – ல் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Spices Board பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Spices Board
பணியின் பெயர்:

Trainee Analyst, Sample Receipt Desk Trainee

காலிப்பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree
விண்ணப்பிக்க தேவையான வயது: 11.08.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.20,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Walk-in Test
Walk-in Test நடைபெறும் நாள்: 11.08.2023
Walk-in Test நடைபெறும் நேரம்: காலை 11.00 மணி
Walk-in Test நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles