13.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Anna University Recruitment 2023!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Anna University Recruitment 2023!

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் (Anna University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Resident Counsellors பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 04.09.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Resident Counsellors பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பதவியின் பெயர்:

Resident Counsellors

காலிப்பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

கிண்டி, சென்னை

விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த துறையில் Degree
வயது வரம்பு: 

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

அண்ணா பல்கலைக்கழக விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Executive Warden International Hostels, Anna University, Chennai – 25

விண்ணப்பிக்க கடைசி நாள்:

04.09.2023
Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles