PGIMER பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.31,000/- மாத ஊதியம் || PGIMER Recruitment 2023!
PGIMER என்னும் Postgraduate Institute of Medical Education and Research பல்கலைக்கழகம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Senior Resident, Junior Research Fellow, Senior Demonstrator ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
PGIMER பல்கலைக்கழக பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Postgraduate Institute of Medical Education and Research (PGIMER) பல்கலைக்கழகம் |
பதவியின் பெயர்: |
Senior Resident, Junior Research Fellow, Senior Demonstrator |
காலியிடங்கள்: |
03 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree, MD, MA, M.Sc, Ph.D |
வயது விவரம்: |
Junior Research Fellow – ICMR விதிமுறைப்படி,
மற்ற பணிகள் – அதிகபட்சம் 45 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
JRF – ரூ.31,000/-,
மற்ற பணிகள் – PGIMER நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
Senior Resident – 08.09.2023,
மற்ற பணிகள் – 11.09.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: |
அறிவிப்பில் காணவும் |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
மின்னஞ்சல் முகவரி: |
Senior Resident – dcmandsph@gmail.com,
JRF – prasy4u@gmail.com, Senior Demonstrator – dcmandsph@gmail.com |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
Senior Resident – 06.09.2023, JRF – 07.09.2023, Senior Demonstrator – 09.09.2023 |
Download Notification Link: |
Click Here |
Official Website Link: |