17.8 C
New York
Friday, May 17, 2024

Buy now

11ம் வகுப்பு தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு || TN 11th Exam Result Out Now!  

11ம் வகுப்பு தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு || TN 11th Exam Result Out Now!  

தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் (TNDGE) ஆனது 14.03.2023 அன்று முதல் 05.11.2023 அன்று வரை 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்தியது. இந்நிலையில் இத்தேர்வுகளுக்கான முடிவுகளானது http://www.tnresults.nic.in/tpfpecrd.htm என்ற இணையதள இணைப்பில் இன்று (19.05.2023) மதியம் 2.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட இத்தேர்வின் தேர்ச்சி சதவீதம் 90.93% என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.    

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் (TNDGE)
தேர்வின் பெயர்: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு (TN 11+th Exam)
தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 7.73 லட்சம்
தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம்:  90.93%
தேர்வு நடைபெற்ற நாள்: 14.03.2023 முதல் 05.11.2023 அன்று வரை
தேர்வு முடிவுகள் வெளியான நாள்: 19.05.2023 (மதியம் 2.00 மணி)
தேர்வு முடிவை பெற தேவையான தகவல்கள்: தேர்வு பதிவெண், பிறந்த தேதி
தேர்வு முடிவை பெறும் விதம்: Online
Download TN 11th Result Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles