21.7 C
New York
Monday, May 20, 2024

Buy now

டாடா நினைவு மையத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TMC Recruitment 2023!

டாடா நினைவு மையத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TMC Recruitment 2023!

ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் Technician பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை டாடா நினைவு மையம் (TMC) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

 Technician பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: டாடா நினைவு மையம் (TMC)
பணியின் பெயர்: Young Professional – II
மொத்த பணியிடங்கள்: 05 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பஞ்சாப்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, B.Pharmacy, Diploma, DMLT, MLT, M.Sc, Post Graduate Diploma (PGDMLT / PGDMLS)
வயது விவரம்: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.23,330/- முதல் ரூ.25,000/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 27.05.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles