23 C
New York
Monday, May 20, 2024

Buy now

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.35,000/- ஊதியம் ||  ICAR – CICR Recruitment 2023!

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.35,000/- ஊதியம் ||  ICAR – CICR Recruitment 2023!

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ICAR) கீழ் இயங்கி வரும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் (CICR) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Young Professional – II பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த  நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.  

 Young Professional – II பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (ICAR – CICR)
பணியின் பெயர்: Young Professional – II
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: கோயம்புத்தூர்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc Degree
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ. 35,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Walk – in Interview
Walk – in Interview நடைபெறும் நாள்: 23.05.2023
Walk – in Interview நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி முதல் 9.30 மணி வரை
Walk – in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles