7.1 C
New York
Saturday, April 27, 2024

Buy now

SSC MTS 2023 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச் சீட்டு வெளியீடு || SSC MTS 2023 Admit Card Released!

மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Multi Tasking Staff மற்றும் Havaldar பணிகளுக்கு என 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 30.06.2023 அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான 1558 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் SSC MTS 2023 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இத்தேர்வின் முதற்கட்டமான எழுத்துத் தேர்வானது வருகின்ற செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது http://www.sscsr.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.      

SSC MTS 2023 நுழைவுச் சீட்டு குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC MTS 2023
பதவியின் பெயர்: Multi Tasking Staff, Havaldar
காலிப்பணியிடங்கள்: 1558 பணியிடங்கள்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 30.06.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 21.07.2023
எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ள நாள்: 01.09.2023 முதல் 29.09.2023
எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியான நாள்: 28.08.2023
எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பெறும் விதம்: Online
தேர்வு நடைபெறும் விதம்: Computer Based Test (Session I / Session II)
தேர்வு நடைபெறும் நேரம்:  Session I – 45 நிமிடம் / Session II – 45 நிமிடம்
Download SSC MTS 2023 Admit Card Link: Click Here
Official Website Link:

Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles