18.4 C
New York
Thursday, May 9, 2024

Buy now

MOEF நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,08,700/- மாத ஊதியம் || MOEF Recruitment 2023!

MOEF நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,08,700/- மாத ஊதியம் || MOEF Recruitment 2023!

MOEF என்னும் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Principal Private Secretary, Section Officer, Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

MOEF நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் பாதுகாப்பு அமைச்சகம் (MOEF)
பணியின் பெயர்:

Principal Private Secretary, Section Officer, Assistant

காலியிடங்கள்:

03 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

Bachelor’s Degree

பணிக்கான அனுபவம்:

மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

பணிக்கான வயது:

அதிகபட்சம் 56 வயது
பணிக்கான வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

Pay Matrix Level – 06, 07, 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.2,08,700/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Deputation முறைப்படி

விண்ணப்பிக்கும் முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

அறிவிப்பு வெளியான நாளுக்குப் பின் வரும் 30 வது நாள்

Download Notification & Application Form Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles