17.3 C
New York
Monday, April 29, 2024

Buy now

SSC GD தேர்வர்களின் கவனத்திற்கு – DME தேர்வு அறிவிப்பு வெளியீடு || SSC GD 2022 – 2023 DME Notification Out Now!

SSC GD தேர்வர்களின் கவனத்திற்கு – DME தேர்வு அறிவிப்பு வெளியீடு || SSC GD 2022 – 2023 DME Notification Out Now!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான SSC GD தேர்வு குறித்த அறிவிப்பை 27.10.2022 அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான 24,369 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, PET / PST, Detailed Medical Examination ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இப்பணிக்கான எழுத்து தேர்வு, PET / PST தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிக்கான மூன்றாம் கட்ட தேர்வு முறையான Detailed Medical Examination-க்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

SSC GD DME தேர்வு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC GD DME 2023
பதவியின் பெயர்: Constable (General Duty)
காலிப்பணியிடங்கள்: 24,369 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 27.10.2022
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 30.11.2022
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 10.01.2023 முதல் 14.02.2023 வரை
எழுத்து தேர்வு முடிவு வெளியான நாள்: 08.04.2023
PET / PST தேர்வு நடைபெற்ற நாள்: 01.05.2023 முதல் 06.06.2023 வரை
PET / PST தேர்வு முடிவு வெளியான நாள்: 30.06.2023
PET / PST தேர்வில் கலந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை: 2,66,723
DME தேர்வுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியான நாள்: 30.06.2023
DME தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை: 1,46,292
Download PET / PST Result 2023 Link: Click Here
Download SSC GD DME 2023 Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles