15.5 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

IRCTC நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IRCTC Recruitment 2023!

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Tourism Monitors பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

IRCTC நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: IRCTC நிறுவனம்
பணியின் பெயர்: Tourism Monitors
பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி தகுதி:    Bachelor’s Degree, Diploma, Post Graduate Degree, Post Graduate Diploma
அனுபவம்: 01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: 30.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு:     SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.30,000/- முதல் ரூ.35,000/- வரை
தேர்வு முறை: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 11.07.2023, 14.07.2023, 19.07.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles