15.2 C
New York
Saturday, May 18, 2024

Buy now

SSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கால அட்டவணை வெளியீடு || SSC Exam Time Table 2023 Out Now!

SSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கால அட்டவணை வெளியீடு || SSC Exam Time Table 2023 Out Now!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கான தேர்வுகள் குறித்த கால அட்டவணை ஆனது https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் 18.08.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள தேர்வுகளின் பெயர்களும், தேர்வு நடைபெறவுள்ள நாட்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

SSC 2023 தேர்வுக்கான கால அட்டவணை குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வுகள் நடைபெறும் ஆண்டு:

2023

தேர்வு நடைபெறும் மாதங்கள்:

அக்டோபர், நவம்பர், டிசம்பர்
தேர்வுக்கான கால அட்டவணை வெளியான நாள்:

18.08.2023

தேர்வுக்கான கால அட்டவணையை பெறும் விதம்: 

Online
தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்ட இணையதள முகவரி:

https://ssc.nic.in/

தேர்வின் பெயர்கள்:

SSC CGL (Tier II),

SSC CHSL (Tier II),

SSC Junior Engineer (Paper II),

SSC Sub-Inspector (Tier II)

பணியின் பெயர்:

LDC, Junior Secretariat Assistant, Postal Assistant, Sorting Assistant, Data Entry Operator, Group B, Group C Officers, Junior Engineer, Sub-Inspector

தேர்வு நடைபெறும் நாட்கள்: 

SSC CGL (Tier II) – 25.10.2023 / 26.10.2023 / 27.10.2023,

SSC CHSL (Tier II) – 02.11.2023,

SSC Junior Engineer (Paper II) – 04.12.2023,

SSC Sub-Inspector (Tier II) – 22.12.2023

Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles