BECIL நிறுவனத்தில் ரூ.52,300/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – BECIL Recruitment 2023!
Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Technical Assistant, Speech Therapist, OT Technician போன்ற பல்வேறு பணிகளுக்கான 23 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
BECIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Broadcast Engineering Consultants India Limited (BECIL) |
பதவியின் பெயர்: |
Technical Assistant, Speech Therapist, OT Technician, Manager / Supervisor / Gas Officer, DEO, Lab Technician |
காலிப்பணியிடங்கள்: |
23 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் / 12ம் வகுப்பு + Diploma, B.Sc, M.Sc, Degree |
பணிக்கான வயது வரம்பு: |
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை |
வயது தளர்வு: |
அறிவிப்பில் காணவும் |
மாத சம்பளம்: |
ரூ.28,600/- முதல் ரூ.52,300/- வரை |
தேர்வு செய்யப்படும் முறை: |
Interview / Interaction, Skill Test |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
31.08.2023 |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |