15.2 C
New York
Friday, May 17, 2024

Buy now

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.80,250/- ஊதியம்!

இந்திய விளையாட்டு ஆணையம் அரசு வேலை தேடுபவர்கள் இடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆணையத்தில் தற்போது Junior Consultant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.80,250/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் . விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Junior Consultant பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Sports Authority of India
 பணியின் பெயர்: Junior Consultant
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில்  BE, B.Tech
 ஊதியம்: மாதம் ரூ.80,250/- முதல் ரூ.1,00,000/- வரை
 வயது வரம்பு: அதிகபட்சம் 45
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2023
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles