15.2 C
New York
Friday, May 17, 2024

Buy now

மாதம் ரூ.1,23,100/- சம்பளத்தில் NHIDCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023!

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் என்பது இந்திய அரசின் முழுச் சொந்தமான நிறுவனமாகும், இந்த நிறுவனத்தில் Executive Director, General Manager பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1,23,100/- முதல் ரூ.2,18,200/- வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Executive Director, General Manager பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: NHIDCL
பணியின் பெயர்: Executive Director, General Manager
காலிப்பணியிடங்கள் : 03
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில்  BE, B.Tech
ஊதியம்: மாதம் ரூ.1,23,100/- முதல் ரூ.2,18,200/- வரை
வயது வரம்பு: அதிகபட்சம் 56
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02 Weeks
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles