15.6 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

SAIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.18,000/- ஊதியம் || SAIL Recruitment 2023!

இந்திய அரசுக்குச் சொந்தமான இரும்பு உற்பத்தி நிறுவனமான Steel Authority of India (SAIL) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Archery Coach பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Archery Coach பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Steel Authority of India (SAIL)
பதவியின் பெயர்: Archery Coach
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Archery Coaching பிரிவில் Diploma அல்லது SAI / NIS நிறுவனத்தில் Archery Coach சான்றிதழ்
விண்ணப்பிக்க தேவையான வயது: 16.10.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.18,000/-
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 30.10.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
நேர்முகத் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
Download Notification & Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles