26.6 C
New York
Friday, May 3, 2024

Buy now

SAIL நிறுவனத்தில் மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

Steel Authority of India Limited ஆனது இந்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் நேர்காணல் வாயிலாக Sr. Consultant, Consultant, Manager, Sr. Medical Officer பணிகளுக்கென 11 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு மாதம் ரூ.70,000/- முதல் ரூ.2,40,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Manager, Dy. Manager, Asst. Manager, AGM பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Steel Authority of India Limited
 பணியின் பெயர்: Sr. Consultant, Consultant, Manager
காலிப்பணியிடங்கள் : 11
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Degree
 வயது வரம்பு: அதிகபட்சம் 44
 ஊதியம்: மாதம் ரூ.70,000/- முதல் ரூ.2,40,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பக்கட்டணம்:
  • GEN/OBC/EWS  பிரிவினருக்கு ரூ.700/-
  • SC / ST / ESM / PwBD பிரிவினருக்கு ரூ.200/-
 விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.01.2024
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles