18.9 C
New York
Thursday, May 2, 2024

Buy now

Bank of Baroda நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள்!

பரோடா வங்கி இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கியில் Retired Executives பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Retired Executives பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda
 பணியின் பெயர்: Retired Executives
காலிப்பணியிடங்கள் : Various
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Degree
 வயது வரம்பு: அதிகபட்சம் 70
 ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.11.2023
Download Notification Link: Click Here
Apply Email Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles