23.8 C
New York
Monday, April 29, 2024

Buy now

RITES நிறுவனத்தில் மாதம் ரூ.45,500/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023!

RITES நிறுவனத்தில் மாதம் ரூ.45,500/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023!

நவரத்னா, இரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான, ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் RITES ஆனது தற்போது வெளியிட்டுள்ள Finance Management Specialist, Disbursement Support, Cost Expert, Health Care Planning Expert & others பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு மாதம் ரூ.45,500/- முதல் ரூ.2,20,000/- வரை  ஊதியம் வழங்கப்படும்.எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Finance Management Specialist பணி பற்றிய முழு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

RITES

 

பணியின் பெயர்:

 

Finance Management Specialist, Disbursement Support,  Cost Expert, Health Care Planning Expert & others

 

காலிப்பணியிடங்கள் :

 

09

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் CA / ICWA / MBA, B.Com, Graduate

 

ஊதியம்:

 

மாதம் ரூ.45,500/- முதல் ரூ.2,20,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

07.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Email Link:

 

ahssp.guwahati@rites.com

Official Website Link :

Click Here

 

DRDO – DRDL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில்  வேலைவாய்ப்பு 2023!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles