19.6 C
New York
Monday, April 29, 2024

Buy now

DRDO – DRDL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில்  வேலைவாய்ப்பு 2023!

DRDO – DRDL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில்  வேலைவாய்ப்பு 2023!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) என்பது ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்கள் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இந்த நிறுவனத்தில் Consultant பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000/-  ஊதியமாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Consultant  பணி பற்றிய முழு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

DRDO – DRDL

 

பணியின் பெயர்:

 

Consultant

 

காலிப்பணியிடங்கள் :

 

02

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 63

 

ஊதியம்:

 

மாதம் ரூ.50,000/- முதல் ரூ.75,000/-  வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

11.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Email Link:

 

doms.drdl@gov.in

Official Website Link : Click Here

 

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.34,362/- ஊதியம்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles