15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

Repco Home Finance நிறுவனத்தில் ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Repco Home Finance Recruitment 2023!

Repco Home Finance நிறுவனத்தில் ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Repco Home Finance Recruitment 2023!

Manager / Senior Manager Cadre கீழ்வரும் Network Administrator, Network Security Administrator, Application Developer, Database Administrator, Data Analyst ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Repco Home Finance நிறுவனம் ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 19.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Repco Home Finance நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Repco Home Finance
பணியின் பெயர்:

Network Administrator, Network Security Administrator, Application Developer, Database Administrator, Data Analyst

காலிப்பணியிடங்கள்:

Various
பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

பணிக்கான தகுதி:

BCA, B.Tech, BE, MCA, M.Tech, M.Sc, MBA
பணிக்கான அனுபவம்:

குறைந்தது 05 வருடங்கள்

பணிக்கான வயது:

01.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்

ஊதியம்:

ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை (ஒரு ஆண்டுக்கு)
தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிப்பதற்கான முறை:

Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

hrd@repcohome.com
விண்ணப்பிக்க கடைசி நாள்:

19.08.2023

Download Notification Link:

Click Here
Download Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles