IBPS Banker Faculty பணிக்கான கால அவகாசம் நீட்டிப்பு – IBPS அறிவிப்பு || IBPS Banker Faculty Recruitment 2023!
வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் (IBPS) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Banker Faculty (Technical) பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட காலம் நேரம் 05.08.2023 அன்றிலிருந்து 14.08.2023 அன்று வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
IBPS Banker Faculty பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) |
பதவியின் பெயர்: |
Banker Faculty (Technical) |
பணியிடங்கள்: |
01 பணியிடம் |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech Degree |
அனுபவம்: |
குறைந்தது 15 ஆண்டுகள் |
வயது வரம்பு: |
01.08.2023 அன்றைய தினத்தின் படி, 50 வயது முதல் 62 வயது வரை |
வயது தளர்வு: |
அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: |
ரூ.16,00,000/- (ஒரு ஆண்டுக்கு) |
தேர்வு செய்வதற்கான முறை: |
Short Listing, Interview |
விண்ணப்பிப்பதற்கான முறை: |
Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
14.08.2023 (Updated) |
Download Notification Link: | |
Online Application Link: |
Click Here |
Official Website Link: |