10 C
New York
Sunday, April 28, 2024

Buy now

ஆயில் இந்தியா நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Oil India Limited Recruitment 2023!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Oil India Limited Recruitment 2023!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா நிறுவனம் (Oil India Limited) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Domain Expert பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

OIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ஆயில் இந்தியா நிறுவனம் (Oil India Limited)
பணியின் பெயர்: Domain Expert
காலியிடங்கள்: Various
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, M.Sc
அனுபவ விவரம்: பணி சார்ந்த துறைகளில் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: 08.07.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை (ஒரு நாளைக்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: derf@oilindia.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles