15.2 C
New York
Friday, May 17, 2024

Buy now

Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.16,640/- ஊதியம்!

ஆயில் இந்தியா லிமிடெட் என்பது ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Contractual Paramedical Laboratory Technician பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.16,640/- சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Contractual Paramedical Laboratory Technician பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  Oil India Limited
பணியின் பெயர்: Contractual Paramedical Laboratory Technician
காலிப்பணியிடங்கள் : 02
கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 40
ஊதியம்: மாதம் ரூ.16,640/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Practical/Skill Test cum Personal Assessment
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2023
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles