15.2 C
New York
Friday, May 17, 2024

Buy now

BARC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.86,000/- ஊதியம்|| 22 காலிப்பணியிடங்கள் !

பாபா அணு ஆராய்ச்சி மையம் இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமாகும். இந்த நிறுவனத்தில், தற்போது General Duty Medical Officer, Post Graduate Resident Medical Officer பணிகளுக்கென 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.86,000/- சம்பளம் வழங்கப்படும். பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

General Duty Medical Officer பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  Bhabha Atomic Research Centre
பணியின் பெயர்: General Duty Medical Officer,  Post Graduate Resident Medical Officer
காலிப்பணியிடங்கள் : 22
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் MBBS, MS/MD/DNB degree or Diploma
வயது வரம்பு: அதிகபட்சம் 50
ஊதியம்: மாதம் ரூ.86,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.12.2023
Download Notification Link: Click Here

Click Here

Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles