6.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.70,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.70,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!


ஆயில் இந்தியா லிமிடெட் என்பது ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Contractual Chemist, Contractual Drilling Engineer, Contractual Chemist பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும். பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Contractual Chemist பணி பற்றிய முழு விவரங்கள்:
 

நிறுவனத்தின் பெயர்:

 

 Oil India Limited
 பணியின் பெயர்:  

Contractual Chemist, Contractual Drilling Engineer, Contractual Chemist

 

காலிப்பணியிடங்கள் :  

05

 

 

கல்வி தகுதி :

 

 

பணி சார்ந்த துறையில் Masters Degree

 

 ஊதியம்:  

மாதம் ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/-

 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Walk-in-Interview
 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline
 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

08.01.2024, 09.01.2024
 

Download Notification Link:

 

Click Here

Click Here

 

Application Form Link:

 

Click Here
Official Website Link :  

Click Here

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles