6.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

AIESL நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.59,000/- ஊதியம் || 74 காலிப்பணியிடங்கள்!  

AIESL நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.59,000/- ஊதியம் || 74 காலிப்பணியிடங்கள்!  


ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate engineer trainees பணிகளுக்கென 74 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.59,000/- முதல் ரூ.79,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Graduate engineer trainees பணிகள் பற்றிய விவரங்கள்:
 

 

நிறுவனத்தின் பெயர்:

 

 

Air India Engineering Services Limited

 பணியின் பெயர்:  

Graduate engineer trainees

 

காலிப்பணியிடங்கள் :  

74

 

 

கல்வி தகுதி :

 

 

பணி சார்ந்த துறையில் B.E/ B. Tech Degree

 

 வயது வரம்பு:  

குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 33 வரை

 

 ஊதியம்:  

மாதம் ரூ.59,000/- முதல் ரூ.79,000/- வரை

 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Personal Interview
 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline
 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

15.01.2024
 

Download Notification Link:

 

Click Here
 

Application Form Link:

 

Click Here
 

Official Website Link :

 

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles