12.8 C
New York
Saturday, May 11, 2024

Buy now

NTRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- ஊதியம்!

NTRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- ஊதியம்!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் ஒரு தொழில்நுட்ப புலனாய்வு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் Scientist ‘B’ பணிக்கென 74 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100 -1,77 500/- ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Scientist ‘B’ பணிகள் பற்றிய விவரங்கள்:

 

 

நிறுவனத்தின் பெயர்:

 

 

 

NTRO

 

பணியின் பெயர்:

 

Scientist ‘B’

 

 

காலிப்பணியிடங்கள் :

 

74

 

 

கல்வி தகுதி :

 

 

பணி சார்ந்த துறையில் Master’s degree, Bachelor’s degree

 

 

வயது வரம்பு:

 

 

அதிகபட்சம் 30

 

சம்பளம் பற்றிய விவரம்:

 

மாதம் ரூ.56,100 -1 ,77 500/-

 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

 

19.01.2024

 

Download Notification Link:

 

 

 

Click Here

 

Apply Online Link:

 

 

Click Here

Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles