10.8 C
New York
Sunday, April 28, 2024

Buy now

இந்திய அஞ்சல் துறையில் மாதம் ரூ.19,900/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023!

இந்திய அஞ்சல் துறையில் மாதம் ரூ.19,900/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023!

இந்தியா போஸ்ட் என்பது இந்தியாவில் அரசாங்கத்தால் இயக்கப்படும் அஞ்சல் அமைப்பாகும்,  இந்த அமைப்பில் Motor Vehicle Mechanic பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- சம்பளம் வழங்கப்படவுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Motor Vehicle Mechanic பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

 

 நிறுவனத்தின் பெயர்:

 

India Post

 

பணியின் பெயர்:

 

Motor Vehicle Mechanic

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் Degree

 

வயது வரம்பு:

 

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை

 

சம்பளம் பற்றிய விவரம்:

 

மாதம் ரூ.19,900/-

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Competitive Trade Test.

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

30.01.2024

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

Click Here

Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles