17.2 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

தேசிய அனல் மின் நிறுவனம் இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தில் Assistant Mine Surveyor பணிக்கென 11 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்.

Assistant Mine Surveyor பணி பற்றிய முழு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

NTPC Limited

 

பணியின் பெயர்:

 

Assistant Mine Surveyor

 

காலிப்பணியிடங்கள் :

 

11

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் Degree in Civil / Mining Engineering

 

சம்பளம் பற்றிய விவரம்  :

 

மாதம் ரூ.30,000 -முதல் ரூ.1,20,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

08.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Online Link:

 

Click Here

Official Website Link : Click Here

ECIL  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.E, B -Tech தேர்ச்சி போதும்|| மாதம் ரூ.50,000/-  சம்பளம்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles