15.8 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

ECIL  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.E, B -Tech தேர்ச்சி போதும்|| மாதம் ரூ.50,000/-  சம்பளம்!

ECIL  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.E, B -Tech தேர்ச்சி போதும்|| மாதம் ரூ.50,000/-  சம்பளம்!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்பது அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத் துறை நிறுவனமாகும், இந்த நிறுவனத்தில் Project Engineer, Technical Officer பணிகளுக்கென 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 08.12.2023 Walk-In venue சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Project Engineer, Technical Officer  பணி பற்றிய விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Electronics Corporation of India Limited

 

பணியின் பெயர்:

 

Project Engineer, Technical Officer

 

காலிப்பணியிடங்கள் :

 

33

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் B.E, B-Tech

 

சம்பளம் பற்றிய விவரம்  :

 

மாதம் ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Walk-In venue

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

08.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.E, B -Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles