15.3 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

NAPS – DRDO  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

NAPS – DRDO  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) தற்போது Defence Research & Development Establishment ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Computer Operator And Programming Assistant பணிக்கென 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.7,000/- முதல் ரூ.7,700/- வரை ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு  விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Computer Operator And Programming Assistant பணி பற்றிய முழு விவரங்கள்: 

 

நிறுவனத்தின் பெயர்:

 

NAPS – DRDO

 

பணியின் பெயர்:

 

Computer Operator And Programming Assistant

 

காலிப்பணியிடங்கள் :

 

20

 

கல்வி தகுதி :

 

கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு

 

ஊதியம்:

 

மாதம் ரூ.7,000/- முதல் ரூ.7,700/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

விரைவில் அறிவிக்கப்படும்

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Online Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

Bank of Baroda நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.15,000/- ஊதியம் !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles