18.6 C
New York
Monday, April 29, 2024

Buy now

BEL நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.27,500/-  சம்பளம் !

BEL நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.27,500/-  சம்பளம் !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இந்திய அரசின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Electronics Engineer, Mechanical Engineer பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.23,500/- முதல் ரூ.27,500/-  வரை சம்பளம் வழங்கப்படும். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Electronics Engineer பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:  

 

நிறுவனத்தின் பெயர்:

 

Bharat Electronics Ltd

 

பணியின் பெயர்:

 

Electronics Engineer, Mechanical Engineer

 

காலிப்பணியிடங்கள் :

 

02

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE/ B. Tech

 

ஊதியம்:

 

மாதம் ரூ.23,500/- முதல் ரூ.27,500/-  வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Written Test / Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

20.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

 Click Here

Official Website Link : Click Here

 

NAPS – DRDO  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles