16.8 C
New York
Friday, May 17, 2024

Buy now

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

ஐடிபிஐ வங்கி லிமிடெட் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உரிமையின் கீழ் உள்ள வளர்ச்சி நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Chief Information Security Officer பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Chief Information Security Officer பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்:

 IDBI Bank
 பணியின் பெயர்:

Chief Information Security Officer

காலிப்பணியிடங்கள் :

01
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Post Graduate degree

 வயது வரம்பு:

அதிகபட்சம் 55
 ஊதியம்:

தகுதி மற்றும் திறமைக்கேற்ப

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Offline

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.12.2023
Download Notification Link:

Click Here

 Apply Email Link:

rec.experts@idbi.co.in
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles