22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஜிப்மர்) ஆனது தற்போது வெளியிட்டுள்ள Project officer, Senior research fellow பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.55,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Project officer, Senior research fellow பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

 JIPMER
 பணியின் பெயர்:

Project officer, Senior research fellow

காலிப்பணியிடங்கள் :

02
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் PhD, MSc

 வயது வரம்பு:

அதிகபட்சம் 55
 ஊதியம்:

மாதம் ரூ.35,000/- முதல் ரூ.55,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Offline

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

10 Days
Download Notification Link:

Click Here

 Apply Email Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles