15.2 C
New York
Thursday, May 16, 2024

Buy now

ஐசிஐசிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – ICICI Bank Recruitment 2023!

ஐசிஐசிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – ICICI Bank Recruitment 2023!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ICICI வங்கி ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Risk Analyst பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ICICI வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICICI Bank
பணியின் பெயர்: Risk Analyst
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: Graduate Degree, PGDM, MBA, CA, CFA, Master Degree
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ICICI வங்கி விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles