31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

Repco Home Finance நிறுவனத்தில் ரூ.49,800/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Repco Home Finance Recruitment 2023!

Repco Home Finance நிறுவனத்தில் ரூ.49,800/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Repco Home Finance Recruitment 2023!

Repco Home Finance நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Manager, Assistant Manager, Executive, Trainee பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.  

    Repco Home Finance நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance
பதவியின் பெயர்: Manager, Assistant Manager, Executive, Trainee
காலிப்பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, B.Com, Post Graduate Degree
அனுபவ காலம்: குறைந்தது 03 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: Manager – 28 வயது,

Assistant Manager / Executive / Trainee – 25 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத ஊதியம்:  Manager – ரூ.48,000/- முதல் ரூ.49,800/- வரை, மற்ற நபர்களுக்கு – ரூ.22,000/- முதல் ரூ.25,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Screening, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline (Interview / Post)
நேர்காணல் நடைபெறும் / தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
நேர்காணல் நடைபெறும் நாள்: 03.06.2023, 04.06.2023, 07.06.2023, 11.06.2023, 12.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2023
Download Notification Link: Click Here

Click Here

Click Here

Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles