24.8 C
New York
Friday, May 3, 2024

Buy now

IBPS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 24 காலிப்பணியிடங்கள் !

வங்கி பணியாளர் தேர்வாணையம் என்பது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் செயல்படும் ஒரு மத்திய ஆட்சேர்ப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில், Finance and Insurance பணிகளுக்கென 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு, தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Finance and Insurance பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Institute of Banking Personnel Selection
பணியின் பெயர்: Finance and Insurance
காலிப்பணியிடங்கள் : 24
கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு
 ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here

Click Here

 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles