16.7 C
New York
Friday, May 17, 2024

Buy now

DRDO – DIAT நிறுவனத்தில் மாதம் ரூ.37,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO – DIAT) என்பது ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்கள் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இந்த நிறுவனத்தில் Junior Research Fellowship பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,000/- சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Junior Research Fellowship பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: DRDO – DIAT
 பணியின் பெயர்: Junior Research Fellowship
காலிப்பணியிடங்கள் : 01
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் B.E./ B.Tech/ M.Sc
 வயது வரம்பு: அதிகபட்சம் 28
 ஊதியம்: மாதம் ரூ.37,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.12.2023
Download Notification Link: Click Here
 Apply Email Link: thangaraju@diat.ac.in
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles