15.2 C
New York
Thursday, May 16, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – DFCCIL Recruitment 2023!

DFCCIL என்னும் Dedicated Freight Corridor Corporation of India Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் General Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.  

 General Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பணியின் பெயர்: General Manager (Electrical)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 22.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles