16.7 C
New York
Friday, May 17, 2024

Buy now

சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.70,000/- சம்பளம் !

சென்னை துறைமுக ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Finance Executive பணிக்கென 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000/- சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Finance Executive பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Chennai Port Authority
பணியின் பெயர்: Finance Executive
காலிப்பணியிடங்கள் : 04
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் CA/ CMA
 வயது வரம்பு: அதிகபட்சம் 40
 ஊதியம்: மாதம் ரூ.70,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
 விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2023
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles