22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

Indian வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – ஆண்டு வருமானம் ரூ.9.00/- லட்சம்!

இந்தியன் வங்கி ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும், இந்த வங்கியில் தற்போது Civil Engineer பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ.9.00/- லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Civil Engineer பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Indian Bank
 பணியின் பெயர்: Civil Engineer
காலிப்பணியிடங்கள் : 03
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் B.E / B.Tech
வயது வரம்பு: அதிகபட்சம் 33
ஊதியம்: ஆண்டு வருமானமாக ரூ.9.00/- லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை
விண்ணப்பக்கட்டணம்:
  • SC / ST / PwBD பிரிவினருக்கு ரூ.100/-
  • மற்ற பிரிவினருக்கு ரூ.1000/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.2024
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles