Indigo நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – Indigo Recruitment 2023!
Executive, Senior Executive பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Indigo நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Indigo நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Indigo நிறுவனம் |
பதவியின் பெயர்: | Executive / Senior Executive (Customer Service ,Security, Ramp) |
மொத்த பணியிடங்கள்: | Various |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | Graduate Degree |
அனுபவ காலம்: | 02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | Indigo நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு செய்யும் முறை: | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: | 13.06.2023, 14.06.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: | அறிவிப்பில் காணவும் |
நேர்காணல் நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 09.06.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 13.06.2023, 14.06.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |