12.1 C
New York
Friday, April 26, 2024

Buy now

புதுச்சேரியில் ரூ.45,000/- மாத ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – Puducherry Drugs Control Department Recruitment 2023!

புதுச்சேரியில் ரூ.45,000/- மாத ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – Puducherry Drugs Control Department Recruitment 2023!

புதுச்சேரி மாவட்ட Department of Drugs Control கட்டுப்பாட்டில் உள்ள Puducherry Pharmaceutical Price Monitoring Society and Resource Unit Society ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Coordinator, Field Investigator பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Project Coordinator / Field Investigator பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Puducherry Pharmaceutical Price Monitoring Society and Resource Unit Society
பணியின் பெயர்: Project Coordinator, Field Investigator
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree
அனுபவ விவரம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது விவரம்: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.45,000/- வரை
தேர்வு முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.06.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles