12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் Medical Officer வேலைவாய்ப்பு – ESIC Recruitment 2023!

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் Medical Officer வேலைவாய்ப்பு – ESIC Recruitment 2023!

ESIC என்னும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Medical Officer (Ayurveda) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Medical Officer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC)
பணியின் பெயர்: Medical Officer (Ayurveda)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி தகுதி: Ayurveda பாடப்பிரிவில் Degree
வயது வரம்பு: 15.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.50,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 15.06.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / Women / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.500/-

Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles