11.4 C
New York
Thursday, May 2, 2024

Buy now

WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட WIPRO நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் Associate/Officer/ Sr. Officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Associate / Officer / Sr. Officer பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  WIPRO
 பணியின் பெயர்: Associate/Officer/ Sr. Officer
காலிப்பணியிடங்கள் : Various
வேலைபார்க்கும் இடம் : Kolkata, India
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Degree
 ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles