18.1 C
New York
Monday, April 29, 2024

Buy now

UPSC ESE 2024 தேர்வுக்கு 167 காலியிடங்கள் – Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || UPSC ESE 2024 Exam Notification Out!

UPSC ESE 2024 தேர்வுக்கு 167 காலியிடங்கள் – Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || UPSC ESE 2024 Exam Notification Out!

2024 ஆம் ஆண்டுக்கான Engineering Services Examination (UPSC ESE 2024) தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலம் அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Group A / Group B Engineering Officer பணிக்கான 167 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.  

UPSC ESE 2024 தேர்வு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்: Engineering Services Examination (UPSC ESE 2024)
பணியின் பெயர்: Group A / Group B Engineering Officer
காலிப்பணியிடங்கள்: 167 பணியிடங்கள்
தேர்வுக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree, Diploma
தேர்வுக்கான வயது: 01.01.2024 அன்றைய நாளின் படி, 21 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
தேர்வு நடைபெறும் விதம்: Preliminary Exam, Main Exam, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்கள் – ரூ.200/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 06.09.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles