16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC ATO / JTA Exam 2023 Answer Key Out!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் பொது துணை சேவை நிறுவனங்களில் காலியாக உள்ள Assistant Trainee Officer, Junior Technical Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 18.07.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான எழுத்து தேர்வானது தற்போது நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC ATO / JTA Exam 2023 விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC ATO / JTA 2023 Written Test
பணியின் பெயர்: Assistant Trainee Officer, Junior Technical Assistant
காலிப்பணியிடங்கள்: 07 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 18.07.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 16.08.2023
எழுத்துத்தேர்வு நடைபெற்ற நாள்: 05.10.2023, 06.10.2023
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 16.10.2023
தற்காலிக விடைக்குறிப்பை பெற இறுதி நாள்: 23.10.2023
தற்காலிக விடைக்குறிப்பை பெறும் விதம்: Online
ஆட்சேபனை தெரிவிக்கும் விதம்: Email / Post
ஆட்சேபனை தெரிவிக்க இறுதி நாள்: 23.10.2023
Download TNPSC ATO / JTA Exam 2023 Answer Key Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles