26.6 C
New York
Friday, May 3, 2024

Buy now

TNAHD துறையில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- சம்பளம்!

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Veterinary Inspector பணிக்கென 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Veterinary Inspector பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  TNAHD Tirunelveli
பணியின் பெயர்: Veterinary Inspector
காலிப்பணியிடங்கள் : 31
கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 55
ஊதியம்: மாதம் ரூ.30,000/- முதல் ரூ.60,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles