6.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

TN TRB BEO 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச் சீட்டு வெளியீடு || TN TRB BEO 2023 Hall Ticket!

TN TRB BEO 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச் சீட்டு வெளியீடு || TN TRB BEO 2023 Hall Ticket!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது 05.06.2023 அன்று வட்டார அலுவலர் (Block Educational Officer) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 33 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது வருகின்ற 10.09.2023 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது https://www.trb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் நேற்று (25.08.2023) வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை தேர்வர்கள் தங்களது பயண குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை சரியாக நுழைவுப் பக்கத்தில் உள்ளீடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

TN TRB BEO 2023 நுழைவுச் சீட்டு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)
தேர்வின் பெயர்:

TN TRB BEO 2023 Written Exam

பணியின் பெயர்:

வட்டார அலுவலர் (Block Educational Officer)
காலியிடங்கள்:

33 பணியிடங்கள்

அறிவிப்பு வெளியான நாள்:

05.06.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

05.07.2023

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:

10.09.2023
நுழைவுச்சீட்டு வெளியான நாள்:

25.08.2023

நுழைவுச் சீட்டை பெறும் விதம்:

Online
Download Notification Link:

Click Here

Download Hall Ticket Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles