16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

TN TRB BEO 2023 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு – TN TRB BEO 2023 Answer Key Out Now!

தமிழக தொடக்கக் கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ள வட்டார அலுவலர் (Block Educational Officer) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது 05.06.2023 அன்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்டமிட்டபடி 10.09.2023 அன்று எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது இன்று (03.10.2023) TRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

TN TRB BEO 2023 தற்காலிக விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)
தேர்வின் பெயர்: TN TRB BEO 2023 Written Exam
பணியின் பெயர்: வட்டார அலுவலர் (Block Educational Officer)
பணியமர்த்தப்படும் நிறுவனம்:   தமிழக தொடக்கக் கல்வி இயக்குநரகம்
காலிப்பணியிடங்கள்: 33 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 05.06.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 05.07.2023
தேர்வு நடைபெற்ற நாள்: 10.09.2023
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 03.10.2023
தற்காலிக விடைக்குறிப்பை பெறுவதற்கான கடைசி நாள்: 10.10.2023
தற்காலிக விடைக்குறிப்பை பெறும் முறை: Online
ஆட்சேபனை தெரிவிக்க இறுதி நாள்: 10.10.2023
ஆட்சேபனை தெரிவிக்கும் முறை: Online
Download TN TRB BRO 2023 Answer Key Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles